2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காணாமல் போன ஆனமடுவ இளைஞன் பொலிஸில் சரண்

Kanagaraj   / 2013 மார்ச் 12 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


காணாமல் போன ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முந்தலம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை வருகைதந்ததாக முந்தலம் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சட்டத்தரணி சகிதமே அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞன் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே குறித்த இளைஞன் சரணடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

ஆனமடுவயில் இளைஞன் மாயம்; கார் மீட்பு



  Comments - 0

  • aj Tuesday, 12 March 2013 06:25 AM

    இதில் அதிசியப்பட எதுமே இல்லை. இது லங்கா. இது எல்லாம் எங்க நாட்டில் சகஜம். வெள்ளை வேன் கடத்தல், பின்னர் அதுவே கைது என்று மாறின காலம் முடிந்து இப்போது குமார் குணரதம் முதல் ஆரம்பித்து இருப்பது தான் இந்த போலீஸில் சரண்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X