2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது'

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

'வடமத்திய மத்திய மாகாணத்தில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் எந்தவொரு ஆசிரியர் இடமாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது' என வடமத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

'இவ்வாறு ஆண்டின் நடுப்பகுதியில் ஆசிரியர் இடமாற்றங்களை வழங்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கு தகுந்த தண்டணை வழங்கப்படும். 

இனிவரும் காலங்களில் ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரமே இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 'மாகாணத்தில் 3,386 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகிறது. மேலும் ஆசிரிய ஆலோசகர்களை சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X