2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலவச பாடசாலை பஸ் சேவை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இலவச பாடசாலை பஸ் சேவையொன்றை நடத்துவதற்கு அநுராதபுரம் நகரசபை தீர்மானித்துள்ளதாக நகரபிதா எச்.பீ.சோமதாச தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்றபோதும், மூடப்படுகின்றபோதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும் இப்புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக இரண்டு தட்டு பஸ் வண்டியொன்றை சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்; நகரபிதா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X