2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அநுராதபுர மாவட்ட ஆசிரியர்கள் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு வகைகளில் ஆசிரியர்கள் இம்சை செய்யப்படுவதாகக் கூறி  இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் பலவற்றின் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

அநுராதபுரம் டீ.எஸ்.சேனாநாயக்க சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி புதிய மாகாண சபைக்கட்டிடம் வரை சென்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் தங்களது  கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X