2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வலய கல்வி அலுவலகத்தில் நிதி மோசடி குறித்து பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் வலய கல்வி அலுவலகத்தில் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குறித்து புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு வழங்குவது தொடர்பிலேயே சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயரம் ரூபா நிதி மோசடி நடைப்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளினை ஆரம்பித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X