2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இன நல்லுறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சீ.சபூர்தீன்


மதங்களுக்கிடையில் இன நல்லுறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக நேற்று திங்கட்கிழமை மாலை அநுராதபுரம் அழுத்கம பிரதேசத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிங்கள, முஸ்லிம் மதத் தலைவர்கள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X