2025 மே 21, புதன்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் தேரர் காயம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.முசப்பீர்

சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் வெடி காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சாலியவெவ மிலந்தகொட ரஜமஹா விகாரையை சேர்ந்த பிரதம தேரரான அநுராதபுரகே சந்தம்மல என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மிருகங்களுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் இவர் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்  சாலியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .