2025 மே 21, புதன்கிழமை

பதில் நீதவானின் வாகனத்திற்கு தீ வைப்பு

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவானாக கடமையாற்றும் சட்டத்தரணி எம்.எம்.என் டப்ளியு குமாரசிங்கவிற்கு சொந்தமான வாகனத்திற்கு இனந்தெரியாதோர் தீ மூட்டியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனமே இவ்வாறு இனந்தெரியாதோரினால் தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X