2025 மே 21, புதன்கிழமை

வென்னப்புவ பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்,எஸ்.எம்.மும்தாஜ்

இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் வென்னப்புவ பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ஆம் திகதி தகராரொன்றின்போது இப்பிரதேச சபை உறுப்பினர் இருவரை தாக்கியதாக வென்னப்புவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இச்சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை  கைதுசெய்ததாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் மாறவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X