2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


உடப்பு பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று ஆண்டிமுனை தழிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட  மாணவரினால் இந்த இலவச சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

இம் மருத்துவ முகாமில் பற்சிகிச்சைகள், கண் பரிசோதனை உட்பட வைத்திய பரிசோதனைகள் நடாத்தப்பட்டு இலவசமாக மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்

கடந்தவாரமும் இம்மன்றத்தினால் உடப்பு பிரதேச மாணவர்களுக்கு மாத்திரமான மருத்துவ முகாமும், ஆலோசனை கருத்தரங்கும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X