2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 ஜூன் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் மீது வடத்திய மாகாண சபையின் உறுப்பினர் அனுர புத்திக்க குணசேகரவின் சாரதி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவருக்கு முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இரத்தம் தோய்ந்த நிலையில் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சாரதி அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .