2025 மே 21, புதன்கிழமை

பத்துளுஓயா சந்தியிலிருந்து ஆண்டிமுனைவரையான வீதியை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 03 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் - கொழும்பு வீதியின் பத்துளுஓயா சந்தி தொடக்கம் ஆண்டிமுனை வரையிலான வீதி கார்ப்பட் வீதியாக புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் வரை புனரமைக்கப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்திக்கு 30 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உபதலைவர் கே.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கமைய இவ்வீதியின் இருபுறங்களிலும் வடிகான்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X