2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதிபர் வேண்டாம்: நவகத்தேகம ஆசிரியர்கள் போராட்டம்

Kanagaraj   / 2013 ஜூலை 04 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம நவோதய வித்தியாலயத்தில் ஆசிரியையை முழந்தாழிடவைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொண்ட அதிபரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு கோரி அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அதிபர் தொழில் நம்பிக்கையை மீறிவிட்டார் என்று கோரியோ அந்த பாடசாலையைச்சேர்ந்த 24 ஆசிரியர்கள் விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த பாடசாலையில் கற்பிக்கும் 30 ஆசிரியர்களில் 24 பேரே சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை குதித்துள்ளனர்.

அதிபர், பிரதி அதிபர் அடங்களாக அந்த வித்தியாலய நிர்வாகத்தில் 33 இருப்பதுடன் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற ஆசிரியர்கள் இந்த அதிபரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • yoosup mariyan Thursday, 04 July 2013 06:26 AM

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .