2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பஸ் சேவையாளர்களுக்கிடையே கைகலப்பு: நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 07 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர், தனியார் போக்குவரத்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரம், சாலியவௌ பகுதியிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கொழும்பை நோக்கி பயணித்த இரு பஸ்களுக்கும் பயணிகளை ஏற்றிக்கொள்வதில் ஏற்பட்ட போட்டியை அடுத்தே இந்த கைகலப்பு நேற்று மாலை  ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதவான் முன்னிலையில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Sunday, 07 July 2013 03:39 PM

    நீங்கள் போட்டி போட்டுக்கொண்டு எங்களை ஏற்றும் போது நாங்கள் பஸ்ஸில் ஏறுவதாக நினைக்கவில்லை....? ச... பெட்டியில் ஏறுவதாக நினைத்துக் கொண்டுதான் அதில் ஏறுகிறோம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X