2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள மகஜரில் புத்தளம் முஸ்லிம்கள் கையொப்பம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள மகஜரில் புத்தளம் மக்கள் இன்று காலை ஒப்பமிட்டமினர்.

புனித நோன்பு பெருநாள் தொழுகை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று காலை நிறைவுற்ற பின் ஆண்களும், பெண்களும் குறித்த மனுவில் ஒப்பமிட்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் பேரவையினால் நாடளாவியரீதியில் இன்று பெருநாள் தொழுகை தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இக்கையொப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X