2025 மே 14, புதன்கிழமை

மாகாண கல்வி அமைச்சராக நந்தசேன சத்தியப்பிரமாணம்

Super User   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மாகாண கல்வி அமைச்சராக கே.எம்.நந்தசேன இன்று செவ்வாய்க்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வட மத்திய மாகாண கல்வி அமைச்சராக செயற்பட்ட ஷேஷல ஜயரத்ன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

'இஹெனுமு' 'பயிலுவோம்' என்ற அதிர்ஷ்டலாபச் சீட்டை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற காரணத்தினால் ஷேஷல ஜயரத்ன மாகாண கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கே.எம்.நந்தசேன வட மத்திய மாகாண கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .