2025 மே 09, வெள்ளிக்கிழமை

தாய், சேய் நலன்புரி நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு, பிட்டிபனையில் அமைக்கப்பட்டுள்ள தாய், சேய் நலன்புரி நிலையம், வாசிகசாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (29) நீர்கொழும்பு, பிட்டிபனையில் இடம்பெற்றது.

மேயர் அன்டனி ஜயவீர, பிரதி மேயர் சகாவுல்லா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உட்பட பிரதேசவாசிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X