Sudharshini / 2015 மே 09 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அல் ஜித்தாஹ் மீள்குடியேற்றக் கிராமத்துக்கான வீதி மக்கள் பாவனைக்காக வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்பதையினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .