2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

சந்திப்பு

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரின் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவரும் முன்னாள் வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, சுகாதார, சுதேச வைத்திய அமைச்சருமான  எம்.எச்.எம்.நவவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியதலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹகீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  

இந்த சந்திப்பானது திங்கட்கிழமை (25) காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இவர், அரசியல் அதி உயர்பீட உறுப்பினரும் முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ஏ.என்.எம்.எம்.ஜவ்பர் மரைக்கார் தலைமையிலான குழுவினருடன் தேசிய தலைவரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .