Suganthini Ratnam / 2015 ஜூன் 18 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
52 சட்டவிரோத வலைகள் கற்பிட்டி வாவியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
11 minute ago
28 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
36 minute ago
41 minute ago