Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
கருவலகஸ்வெவ நெலி குளத்தை சூழ்ந்திருந்த நீர்த் தாவரங்களை அகற்றும் பணியில், பிரதேச மக்கள் நேற்று (28) ஈடுபட்டுள்ளனர்.
30 வருடங்களாக எவ்வித புனமைப்பும் இன்றி குறித்த குளம் காணப்படுவதால், குளத்தில் முழுமையாக நீர்த் தாவரங்கள் சூழ்ந்துக் காணப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.
சல்வினியா, ஜப்பான் ஜபர போன்ற தாவரங்கள் இவ்வாறு படந்துக் காணப்படதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருவலகஸ்வெவ பிரதேச செயலாளரின் வழிகாட்டலில், குளத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago