2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இலங்கையில் பெற்றோல் உற்பத்தி நடவடிக்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கையில் பெற்றோல் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் பிளாத்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் கொண்டு பெற்றோல் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டப்பணிகளை யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் ஆரம்பித்துள்ளது.

  Comments - 0

 • fais Wednesday, 28 April 2010 04:47 PM

  எது உண்மை தான், எப்படி செய்தலும் நலலம் தானே.

  Reply : 0       0

  Naheeb Saturday, 24 April 2010 08:59 PM

  இது மூலிகை பெட்ரோல் ஒரு கதை இல்லையே?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .