2021 ஜூன் 19, சனிக்கிழமை

வடக்கு, கிழக்கில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு வங்கிகள் ஆர்வம்

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு உரிமங்களையுடைய பல வங்கிகள் ஆர்வம் காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, செலான் வங்கி உள்ளிட்ட வங்கிகள் அக்கரைப்பற்று, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கிளிநொச்சி, அச்சுவேலி, மானிப்பாய், மல்லாவி, மாங்குளம், மன்னார், பரந்தன், துனுக்காய் ஆகிய பகுதிகளில் தமது வங்கிக் கிளைகளை இன்னும் சில மாதங்களில் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன.

இந்த வங்கிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது கிளைகளைத் திறப்பதற்கான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .