2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு ரூ.21 மில்லியன் வழங்க உலக வங்கி இணக்கம்

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 21 பில்லியன் டொலர் நிதியுதவி அளிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .