Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 30 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
Softlogic, அண்மையில் குருணாகலையின் மத்தியில் தமது புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், ஐந்து முன்னணி வர்த்தக நாமங்களை, குருணாகலைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் திறப்பு விழா Softlogic Holdings PLCஇன் தலைவர்/ முகாமைத்துவப் பணிப்பாளரான அஷோக் பதிரகேவின் பங்கேற்புடன் இடம்பெற்றது. Softlogicஇன் வேறுபட்ட சில்லறை வலையமைப்பில் முன்னணி வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ளது.
ODEL, Softlogic Glomark Supermarket, Burger King, Baskin Robbins மற்றும் Softlogic MAX ஆகிய வர்த்தக நாமங்களை குருணாகலையில் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளவும் அனுபவித்திடவும் தற்போது முடியும்.
இது இல.75, கொழும்பு வீதி, குருணாகலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடம், குருணாகல் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது. நான்கு அடுக்கு மாடிகளுடன் பெரும் இடவசதியைக் கொண்ட இப்புதிய Softlogic கட்டடத்தின் கீழ் நில மாடியில் Glomark, நிலமட்ட மாடியில் Baskin Robbins மற்றும் Burger King, முதலாவது மாடியில் ODEL மற்றும் இரண்டாவது மாடியில் ODEL Sports, ODEL Home மற்றும் Softlogic MAX என்பவை ஒன்றாக சேர்ந்தும் காணப்படுகிறன.
இக்கட்டடமானது, அதிகளவு வாகன நிறுத்துமிட வசதியைக் கொண்டதுடன் வாடிக்யைகாளர்கள் விரும்பும் மாடிக்கு சென்றிட படிக்கட்டுகள், மின்தூக்கிகள் மற்றும் மின்னியல் படிக்கட்டுகள் என்பவற்றுடன் சக்கர நாற்காலியில் வருபவர்களின் வசதிக்காக அதற்கான அணுகலையும் குருணாகல் மக்களுக்காக செய்து கொடுத்துள்ளது.
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago