Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிக்னேச்சர், நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பண்டிகைக்கால வெகுமதியை வழங்குகின்றது. ‘அனைத்துப் பருவகாலத்துக்குமான ஆடவராக திகழுங்கள்’ என்ற தொனிப்பொருளை முன்கொண்டு செல்லும் விதத்திலும், சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவும் சிக்னேச்சர் ஆனது, இப் பருவகாலத்தை மிகவும் கொண்டாட்டமானதாகவும் மிகவும் சிறப்பானதாகவும் மாற்றியமைக்கும் பொருட்டு, ‘வண்ணத்தட்டினால்’ (colour palette) உயிர்ப்பூட்டப்பட்ட வடிவமைப்புக்களை இப் பண்டிகைக்காலத்தில் வழங்குகின்றது.
பழம்பெரும் சிக்னேச்சர் சேர்ட் வகைகள் இப்போது சுப்பர்-ஸ்லிம், ஸ்லிம்-ஃபிட் மற்றும் பிளேயர்ஸ்-ஃபிட் என்ற மூன்று அளவுகளில் சந்தைக்கு வருகின்ற அதேநேரத்தில் சிக்னேச்சர் காற்சட்டைகள் அல்ட்ரா - ஃபிட் மற்றும் சுப்பர்-ஸ்லிம் ஆகிய இரு மாறுபட்ட அளவுகளில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. இப் புதிய ஆடைத் தெரிவுகள் நத்தார் பற்றிய குதூகலமும் உற்சாகமும் பரவலடையும் உணர்வை அளிப்பதுடன், மிகப் பொருத்தமானதொரு பரிசாகவும் அமைகின்றது. இப் பண்டிகைக் காலத்தில் ஒரு தொடரிலான விலைக் கழிவுகள் மற்றும் கொடுக்கல்வாங்கல் வெகுமதிகளையும் சிக்னேச்சர் வழங்குகின்றது.
தனது பரந்த வகைகளிலான ஆடைத் தெரிவுகள் மேற்சட்டை, காற்சட்டை, சேர்ட்கள், டெனிம் வகைகள், ரீ-சேர்ட்கள் மற்றும் சப்பாத்துக்கள், இடுப்புப் பட்டிகள், கஃப்ளிங்க்ஸ் உள்ளிட்ட அணிகலன்கள் பலவற்றையும் வழங்குகின்றது. அதன்மூலம், எதிர்வரும் பருகால பண்டிகைகளை சிக்னேச்சர் வர்த்தகக் குறியீடானது உண்மையிலேயே உயிரோட்டமுள்ளதாக மாற்றியமைக்கின்றது.
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago