Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் தைப் பொங்கல் நிகழ்வை செலான் வங்கி தனது தலைமையகத்தில் கொண்டாடியிருந்தது.
இந்து சமய முறைப்படி ஆகம வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பொங்கல் பொங்கி, சூரிய பகவானுக்கு வழிபாடுகளுடன் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
செலான் வங்கியின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு ஆசி வேண்டி இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வங்கியின் கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் போன்றவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .