Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மாபெரும் மோட்டார் வாகன கண்காட்சியான “Colombo Motor Show 2016” உடன் பிரதான மற்றும் பிரத்தியேக வங்கி அனுசரணையாளராக செலான் வங்கி, இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது.
இலங்கையின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரானAsia Exhibitions and Conventions (Pvt) Ltd ஆல் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
“Colombo Motor Show ” இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நளின் கருணாரத்ன மற்றும் வாடிக்கையாளர் நிதிப்பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டெல்வின் பெரேரா ஆகியோர்
Colombo Motor Show 2016 க்கான பிரதான அனுசரணைப்பலகையை டிரோன் சந்திரசேகர, தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் -Asia Exhibition & Conventions (Pvt) Ltd மற்றும் சுபோத பஸ்நாயக- பொது முகாமையாளர்- Asia Exhibition & Conventions (Pvt) Ltdக்கும் கையளிப்பதை படத்தில் காணலாம்.
51 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago