2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறையில் கொமர்ஷல் வங்கி கிளை

Gavitha   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி தனது மற்றுமொரு கிளையை பருத்தித்துறையில் அண்மையில் திறந்து வைத்துள்ளது.  

இல.41, பத்திரகாளி அம்மன் வீதி, பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள இப்புதிய கிளையில் வங்கியின் முழு அளவிலான சேவைகளையும், அதன் 24 மணி நேர ஏரிஎம் சேவைகளையும் தற்போது வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். கொமர்ஷல் வங்கியின் பருத்தித்துறைக் கிளை திறந்து வைக்கப்பட்ட போது, வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம், பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். ரெங்கநாதன் மற்றும் வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் கலந்து கொடிண்டிருந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X