Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளம்டெக் எனும் வர்த்தக நாமத்திலான உற்பத்தி பொருள்களை பிரவுன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
அக்கிறிலோனிறில் புட்டாடினி ஸ்டிறினி (ABS) தொழிநுட்பத்திலான டப்ஸ், வால்வ்ஸ், அடைப்பு குழாய் உட்பட்ட பொருள்களைச் சிறப்பான நுகர்வோர்களின் தேவையறிந்து பிளம்டெக் வழங்குகிறது. இந்தியாவின் உற்பத்திகளுக்கான ISO தரச்சான்றிதழ் பெற்ற சக்தி பொலிமேஸ் இந்தியா, பிளம்டெக்கின் தாய் நிறுவனமாக விளங்குகின்றது. இந்த நிறுவனம், உயர்தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றது.
பிளம்டெக் உலகின் பிந்திய தொழில் நுட்பத்தையும் சிறந்த மூலப் பொருள்களையும் உற்பத்திக்காகப் பயன்படுத்தி வருகின்றது. இது தரத்திலும் நீண்டகால பாவனையிலும் சிறந்து விளங்குகின்றது.
பிளம்டெக் உற்பத்திப் பொருள்கள், எந்தவித காலநிலைக்கும் வெப்ப எதிர்ப்புத் தன்மை, தொடர்பாக்கும் தன்மை என்பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.அத்துடன் பிளம்டெக் உற்பத்தியானது பல்வேறு வர்ணங்களில் கிடைக்கின்றது. நீரைக் கசியவிடும் தன்மை அற்றதால், பிளம்டெக் உற்பத்திப் பொருள்கள் நீர் வீணாவதைத் தடுக்கின்றது.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago