Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 28 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுனிலீவர் புதிய Surf Excel சலவைப் பவுடரை கற்றாழையுடன் அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக ஆடைகளைக் கழுவும் போது, நுகர்வோரின் கரங்களின் மென்மைத் தன்மையை பாதுகாப்பதுடன், ஆடைகளிலுள்ள கடுமையான அழுக்குகளை மிக இலகுவான முறையில் அகற்றக்கூடிய வகையிலும் இந்தப் புதிய சலவைப் பவுடர் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சலவைத் தயாரிப்பில் கற்றாழையை உள்ளடக்கியமை தொடர்பில் விளக்கமளித்த யுனிலீவர் ஸ்ரீ லங்கா Surf Excel வர்த்தக நாம முகாமையாளர் அபிதா பத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “கற்றாழை என்பது, அதன் விசேட குணமடையச் செய்யும் இயல்புகளுக்காக புகழ்பெற்றது. எரிகாயங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வாமைத் தன்மையைச் சீராக்கும் செயற்பாடுகளுக்காக, கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எமது புதிய மேம்படுத்தப்பட்ட Surf Excel, நுகர்வோர் ஆடைகளைக் கழுவும் போது, அவர்களின் கரங்களுக்கு மிருதுவான பராமரிப்பை வழங்குவதுடன் ஆடைகளுக்கு அதி சிறந்த சலவையைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்” என்றார்.
உங்களின் கரங்களை கௌரவிக்கும் வகையில் கடினமான கறைகளையும் இலகுவாகப் போக்கி, கரங்களின் மென்மையைப் பேணும் முகமாக யூனிலீவர் நிறுவனம் கற்றாழை அடங்கிய புதிய Surf Excel உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பச்சை மற்றும் நீல நிறப் பக்கெட்டுகளில் வெளிவருகின்ற இப்புதிய சலவைத்தூள், ஏழு விதமான அளவுகளில் கிடைக்கப்பெறுவதுடன், நாடளாவிய ரீதியில் இவற்றைக கொள்வனவு செய்ய முடியும்.
12 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025