2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பினான்ஸ் ஏசியாவின் 2015இல் கொமர்ஷல் வங்கிக்கு விருது

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ம் ஆண்டுக்கான பினான்ஸ் ஏசியா சஞ்சிகையின் 'இலங்கையின் மிகச் சிறந்த வங்கிக்கான விருதை' கொமர்ஷல் வங்கி அண்மையில் பெற்றுக் கொண்டது. ஹொங்கொங்கில் உள்ள றிட்ஸ் கார்ள்டனில் இடம்பெற்ற கோலாகலமான வைபவத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. 

ஐந்தாவது தடவையாக வழங்கப்பட்டுள்ள இந்த பினான்ஸ் ஏசியாவின் சாதனைக்கான விருதை கொமர்ஷல் வங்கியின் நிதித்துறை பிரதான அதிகாரி நந்திக புத்திபால பெற்றுக் கொண்டார். படத்தில் நந்திக புத்திபால (இடது) பினான்ஸ் ஏசியாவின் சிரேஷ்ட செய்தியாளர் டானி லேங் உடன் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X