2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

J.A. George   / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து 2024 மார்ச் 5 ஆம் திகதியன்று, ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கான, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 

இத்திட்டத்தில் பதிவு செய்ய ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவி பணிப்பாளர் Mr.K.Kanojan அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Mr. K. Kanojan – 077-9347477
திகதி/நேரம் – 05/03/2024, 8.30 a.m. – 1 p.m 
இடம் – Green Grass Hotel, Jaffna.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X