2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது வர்தன வங்கி கிளையின் 2ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

Super User   / 2014 ஜனவரி 13 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ் எல்.அப்துல் அஸீஸ்


வர்தன வங்கியின் சாய்ந்தமருது கிளை ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.

வங்கி கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம்.சமீம் தலைமைல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எல்.எம்.சலீம், கல்முனை பிராந்திய காணி பதிவாளர் எம்.எ.ஜமால் முஹமத் உட்பட பலர் கலந்துகொண்டனர் .

இதன்போது  வர்தன  சிறுவர் கணக்கில் கூடுதலான சேமிப்பை மேற்கொண்ட சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. வர்தன வங்கியின் சாய்ந்தமருது கிளை கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .