2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சர்வதேச சந்தையில் இலங்கையின் MD தயாரிப்புகள்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் Tesco சுப்பர் மார்க்கெட் தொடருடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரித்தானியாவிலும் இலங்கையின் MD தயாரிப்புகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இதற்கமைவாக MD தயாரிப்புகளாக ஜாம் வகைகள், சோஸ் வகைகள், பழரசங்கள் போன்றவற்றை பிரித்தானியாவின் Tesco சுப்பர் மார்க்கெட்களிலிருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X