A.P.Mathan / 2013 மார்ச் 19 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுற்றுலாத்துறை 2013இன் முதல் மாதத்தில் சிறப்பாக அமைந்திருந்ததாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. 2013 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13.4 வீதம் வளர்ச்சியடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026