2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முதல் அரையாண்டில் 32.7பில்லியன் ரூபாவை வரியாக செலுத்தியது இலங்கை புகையிலை கம்பனி

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு 32.7 பில்லயன் ரூபாவை வரிப்பணமாக இலங்கை புகையிலை கம்பனி செலுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5 வீத அதிகரிப்பாகும். 
 
அத்துடன், இதே காலப்பகுதியில் புகையிலை தயாரிப்புகளின் பாவனை 7.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கம்பனி அறிவித்துள்ளது. கம்பனியின் வரிக்குப் பிந்திய இலாபம் 4.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .