2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறந்த இணைய வங்கிச் சேவை வழங்குநராக HSBC தெரிவு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இணையத்தள வங்கிச் சேவைகளை வழங்கும் சிறந்த வங்கியாக HSBC தொடர்ந்தும் எட்டாவது ஆண்டாக குளொபல் ஃபினான்ஸ் சஞ்சிகையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
HSBC வங்கியின் இணையத்தளமானது மிகவும் இலகுவான வகையிலும், விரைவாகவும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை திரட்டிக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என HSBCயின் அட்டைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பிரிவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் ரிபர்ட் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .