2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

டி.எப்.சி.சி வர்தன வங்கி கிளை திறப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


டி.எப்.சி.சி மற்றும் டி.எப்.சி.சி வர்தன வங்கி ஆகியவற்றின் 133ஆவது கிளை ஹம்பாந்தோட்டையில் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை பிலிப் வீதியிலுள்ள இந்த கிளை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் டி.எப்.சி.சி வங்கியின் நிறைவேற்று அதிகாரி நிஹால் பொன்சேகா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சங்க ஆலோசகர் அஸ்மி தாசிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .