2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தம்புள்ள பிரதேசத்தில் மோட்டர் கிளினிக்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாகன உரிமையாளர்களுக்கு தமது வாகனங்களை முறையாக பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாகனத்தின் தற்போதைய நிலைமை போன்றவற்றை இலவசமாக பரிசோதித்து கொள்ளும் வகையில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் 6ஆவது தடவையாக தம்புள்ள பிரதேசத்தில் மோட்டர் கிளினிக் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 
 
இந்நிகழ்வில் இலவச வாகன பரிசோதனைகள், உரிமையாளர்களுக்கு முறையான மோட்டார் வாகன பராமரிப்பு குறித்த அறிவுறுத்தல்கள் போன்றன வழங்கப்பட்டன. நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட மோட்டர் கிளினிக் தொடரானது ஜனசக்தி வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கு மோட்டார் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கச் செய்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .