2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கண்டியில் 'இந்திரா நிதி நிறுவனம்'

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகாஸ்தோட்டை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'இந்திரா நிதி நிறுவனத்தை வெளிவிவகார அமைசச்ர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (04) காலை திறந்து வைத்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர், 'பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண் கணியங்களுக்குறியது. அதனை கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் சமுக வளர்ச்சியை எம்மால் காண முடியும். நாம் இன்று காண்பது அதைத்தான். ஓவ்வொறு தனி நபரும் வளர்ச்சி அடையும் போதே அது சமூக வளர்ச்சியாகிறது' என்றார்.

இந்திரா நிறுவனம் 30 வருடங்களுக்கு முன்  வர்த்தக நிறுவனமாக உருவாகி 2007ம் ஆண்டு முதல் நிதி நிறுவனமானது. இன்று அதன் சேவை நாடளாவிய ரீதியில் பரவலாக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .