2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கியின் கிளை அக்கரைப்பற்றில் திறப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


செலான் வங்கியின் 151ஆவது கிளை இன்று வியாளக்கிழமை அக்கரைப்பற்றில்; திறந்து வைக்கப்பட்டது.

வங்கிக் கிளையின் முகாமையாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமகாமையாளர் கபில ஆரியரத்தின மற்றும் பிராந்திய முகாமையாளர் சிவஞானி முத்துகேசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .