2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாவகச்சேரியில் சொவ்ற்லொஜிக் நிறுவனக் கிளை திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். சாவகச்சேரியில் 'சொவ்ற்லொஜிக்' நிறுவனத்தின் 4ஆவது கிளையை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மேற்படி நிறுவனத்தின் பொது முகாமையாளர் டினேஸ் தர்மரட்ண திறந்துவைத்தார்.

மேற்படி நிறுவனத்;தின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் ந.ரமேஷ; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதவள முகாமையாளர் பிரசன்ன விஜயசிங்க, பிரதேச விற்பனை முகாமையாளர் மஞ்சுள ஜெயசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் 174 கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம், நெல்லியடி, சுன்னாகம் சாவகச்சேரியிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .