A.P.Mathan / 2014 ஜனவரி 27 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நித்யகல்யாணி ஜுவல்லரி தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜெயராஜா கருத்து தெரிவிக்கையில், 'தேவைகள் நிறைந்த சமூகத்துக்கு நாம் வழங்கும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு செயற்றிட்டமாக இந்த செயற்பாட்டை நாம் கருதுகிறோம். கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம், கண் தான வங்கி மற்றும் குருதி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க முடிந்தமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago