A.P.Mathan / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியான ஆறாவது நாளாக பங்குச்சந்தை சரிவுப் பெறுமதியை பதிவு செய்திருந்தது. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் விலைச்சரிவு பங்களிப்பை வழங்கியிருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் சந்திப்புகளின் காரணமாக மொத்தப்புரள்வு பெறுமதி உயர்வடைந்திருந்தது. மேலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டதுடன், கொத்மலே ஹோல்டிங்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா பங்குகள் மீதும் நாட்டம் காணப்பட்டது.39 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
53 minute ago