Editorial / 2018 ஜனவரி 24 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரமில்லாத வீட்டுத் தளபாடங்களினால் உங்கள் இல்லத்தை அலங்கரிப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் நீங்கள் சுவாசிக்கும் காற்றுடன் கலந்து உங்கள் ஆரோக்கியத்துக்குச் சவாலாக அமைகின்றது.
அபான்ஸ் வழங்கும் வீட்டுத் தளபாடங்களை உங்கள் இல்லங்களில் வைப்பதால் உங்கள் இல்லத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, பாதகமான நச்சு வாயுக்களை வெளியேற்றாத காரணத்தினால் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகின்றது. அதேபோல் Abans Homes InStyle இல் உங்கள் வரவேற்பறை மற்றும் படுக்கையறைக்கு தேவையான சகல தளபாடங்களையும் தெரிவுசெய்ய முடியும்.
உங்கள் இல்லத்துக்குச் சொகுசு, கவர்ச்சி மற்றும் நவீனத்துவத்தைச் சேர்க்கும் வகையில் இந்த வீட்டுத் தளபாடங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மற்றும் நகர்புற சிறிய குடும்பத்துக்கு ஏற்றவகையில், அவர்களின் தேவைகளுக்கமைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காகப் பயன்படுத்தியுள்ள சகல மூலப்பொருட்களும் நீண்ட நாட்கள் நீடித்துழைக்கும் வகையில் பரிபூரண நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
உட்புற வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் பல வர்ணங்களில் மற்றும் மேற்புற நிறைவிலான கொண்ட ஐரோப்பிய நிறைவுடைய சோபா அணிவகுப்பு 3+2+1 மற்றும் சோபா பெட்ஸ் ஆக மிகச்சிறந்த ஒரு தொகுப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களுக்குத் தேவையான நவீன தோற்றம் கொண்ட வீட்டுத் தளபாடங்கள், பாரம்பரிய தோற்றத்திலான வீட்டுத் தளபாடங்கள் மற்றும் இவை இரண்டை விடவும் மாறுபட்ட வீட்டுத் தளபாடங்களாக இருந்தாலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தெரிவுசெய்யக்கூடிய பல்வேறு தெரிவுகள் இங்கு உண்டு.
புதிதாக அறிமுகமாகியுள்ள நீரினால், மற்றும் தூசியினால் பாதுகாப்பான சோபாக்கள் மிகவும் கவர்ச்சிகரமான உயர் தோற்றத்தைக் கொண்டன. சகல சோபாக்களினதும் பிரேமுகள் மிகவும் நேர்த்தியாகப் பதப்படுத்தப்பட்ட மரப்பலகைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
அதிக தடிப்பத்தைக் கொண்ட பெடின் லேயர் மற்றும் உயர் தரத்திலான ஸ்டீல் ஸ்பிறீன் செயற்பாட்டைக் கொண்டுள்ளதால் நீண்ட நாட்களுக்கு அதிக சௌகரியத்தை உறுதிசெய்கிறது.
கவர்ந்திழுக்கும் தோற்றம் மற்றும் நிறைவுடன் அதி சொகுசுடைய சோபா பெட்ஸ் சிறிய வீடுகள், அபார்ட்மென்ட் மற்றும் அதிக நபர்களைக் கொண்ட சிறிய இடங்களுக்கு மிகவும் பொருந்தும்.
படுக்கையறைகளுக்கு விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள தளபாடங்கள் உங்கள் முதுகுக்கும், பாதங்களுக்கும் சுகத்தையும், சௌகரியத்தையும் தந்து நீங்கள் உறங்கும் போது உங்கள் எலும்புகளுக்கு ஆறுதலை தரும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த அனைத்து தளபாடங்களும் உயர் தரத்தில் ஆக்கத்திறன்மிக்க ஒரு குழுவினரால் நீண்ட காலம் நீடித்துழைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு, அவை அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் பதப்படுத்தப்பட்ட மரப்பலகைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டுகள் மற்றும் கறையான்களின் தாக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கின்றது.
மேலும், கடல் காற்றினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்த்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதனால் காலம் கடந்தாலும் இத் தளபாடங்களின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு மாறாது.
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago