Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 ஜூன் 15 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
Airtel Lanka அனைத்து வலையமைப்புகளுக்கும் வரையறையற்ற அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களை வரையறையற்ற வகையில் பார்வையிடுவதற்கும், அதன் Freedom Plans ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
எயார்டெல் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தடங்கலற்ற அழைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக அனைவருக்கும் இலவச அழைப்புகளை வழங்கும் புதிய சீர்திருத்தங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தல்களை செய்து வருகிறது.
முற்கொடுப்பனவு பாவனையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ளூர் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிஜமான சுதந்திரத்தை இது வழங்குகிறது, எனவே அவர்கள் உள்ளூர் அழைப்புக் கட்டணங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago