Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 29 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இயங்கும் மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்குநரான Hutch, அண்மையில் ஸ்டைன் ஸ்டூடியோவில் (Stein Studios) இடம்பெற்ற ‘Hutch Champion’s Challenge’ விருது வழங்கும் நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ள ஆளணியினருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள 600 இற்கும் மேற்பட்ட Hutch நிறுவனப் பணியாளர்கள், முகவர்கள் மற்றும் முகவர்களின் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Hutchison Asia Telecommunications Limited நிறுவனத்தின் செயற்திட்டங்களுக்கான பணிப்பாளரான ஆன் சென், நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், Hutch நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் விற்பனைத் துறையில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ள முகவர் விற்பனை அணிகளுக்கு இந்நிகழ்வில் இனங்காணல் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
23 minute ago
40 minute ago