Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Sri Lanka Institute of Nano Technology (SLINTEC) Startup Engine ஆரம்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முதலாவது விஞ்ஞான, தொழில்நுட்ப காப்புறுதியும் வேலைத்திட்டமும் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அண்மையில் Policy Studies நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது.
SLINTEC இன் Startup Engine இரண்டு வகையான நீண்டகால திட்டமாகும். துரிதப்படுத்தல், இங்யூபேட்டர் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முதலாக பொருட்கள், துணிகள், வேளாண்மை, ஊட்டச்சத்து, மருந்துகள் ஆகியவற்றில் விஞ்ஞான அடிப்படையிலான வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு முயற்சிக்கும் தொழில்முனைவோருக்கு உதவுவதற்கு engine aims முனைகின்றது.
இங்கியூபேட்டரானது, SLINTEC மூலம் மேம்படுத்தக்கூடிய புதிய ஆலோசனைகளை வரவேற்பதுடன் முதிர்ந்த திட்டங்களையும் தொழில் முனைவோர் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
இந்தக் குறிப்பிட்ட startup engine மற்ற தளங்களில் இருந்து வேறுபடுகின்றது. இது சூழலில் பொதுவாக கிடைக்கக்கூடிய state-of-the-art உபகரணங்கள், ஆய்வக வசதிகளை அணுகுவதன் மூலம் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகின்றது.
மேலும், இது இளைஞர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற மனநிலையான அறிவியல், பொறியியல் ஆதாரங்களுடன் (SLINTEC) ஹோமாகமையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய SLINTEC நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற பிரிவு தலைவர் கலாநிதி ரங்கிக டீ சில்வா குறிப்பிடுகையில், “அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் தொழில் முனைவோர்களை ஆதரிக்கும் SLINTEC Startup Engine ஐ ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கின்றோம். மேலும் நாட்டின் தொடக்க சூழலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்ப்போம்” என கூறினார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago