2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

SLT-MOBITEL ‘One Shot ULTRA’ ஊடாக Unlimited Voice மற்றும் Data

Freelancer   / 2024 மார்ச் 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இனால் மொபைல் பாவனையாளர்களுக்காக ‘One Shot ULTRA’ எனும் விசேட பக்கேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

SLT-MOBITEL’இன் ஒப்பற்ற வலையமைப்பு வினைத்திறனுடன், One Shot ULTRA இனால் இலங்கையில் மொபைல் இணையத்தில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனூடாக, பாவனையாளர்களுக்கு எந்த வலையமைப்புக்கும் unlimited voice calls வழங்கப்படுவதுடன், தடங்கலில்லாத data பாவனையும் வழங்கப்படுகின்றது. இதனூடாக, SLT-MOBITEL Mobile பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற இணைப்புத்திறன் கிடைப்பதுடன், எவ்விதமான வரையறைகளுமின்றி, எந்த அப்ளிகேஷனையும், சௌகரியமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகின்றது. One Shot ULTRA உடன், SLT-MOBITEL இணைப்புத்திறனில் புதிய யுகத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, unlimited voice மற்றும் data பகுதிகளை மீளமைத்துள்ளது.

One Shot ULTRA தற்போது 7 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் செல்லுபடியாகும் தெரிவுகளில் கிடைக்கின்றன. முற்கொடுப்பனவு இணைப்புகளுக்கான ஆரம்ப கட்டணம் ரூ. 488 ஆக அமைந்துள்ளது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கான, 30 நாள் பக்கேஜ் ரூ 1,989, ஆக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X